Weight : 230 ml

MRP : 240 /-

Benefits of JK Curry Leaf Hair Oil

JK herbal hair oil is blend of bhrinraj , curry leaves, hibiscus, almonds, and other herbs.

-It is traditional recipe for healthy and shiny hairs.

-It has natural ingredients that makes it perfect for hair growth and their deep nourishment.

-Bhringaraj boost blood circulation and ensures better nourishment for hair follicles.

-JadamanJi helps in hair growth and makes them smooth, silky and healthy .

-Amla contains essential fatty acids which strenghens hair follicles.

-Vitamin C in amla can helps halt premature greying of hairs.

-It provides natural goodness to hair.

-Natural hair oil rivigorates hair tissues.

-Massage with our hair oil boosts blood circulation in the scalp and strenthens hair.

-Regular use of JK Natural hair oil reduce problem of premature grey hair.

-It has no artificial scent and colours.

-This natural hair oil is definately worth. Try it and hurry up and place an order.

Weight : 230 gms

MRP : 180 /-

Jk ஹேர் ஆயில் கரிசலாங்கண்ணி செம்பருத்தி கறிவேப்பிலை மருதோன்றி இலை, நெல்லி, வெட்டி வேர், பாதாம் மற்றும் சிறந்த மூலிகைகள் சேர்ந்தது பாரம்பாரியமான முறைப்படி தயாரிக்கப்பட்டது கூந்தலின் வளர்ச்சிக்கும் அடர்த்திக்கும் ஏற்றது

இதில் கலந்துள்ள கரிசலாங்கண்ணி கூந்தல் வேர்கால்களில் ரத்த ஓட்டத்தினை மேம்படுத்தி தேவையற்ற உடல் சூட்டினை குறைக்கிறது . ஜடாமாஞ்சி கூந்தல் அடர்த்திக்கும் பலத்திற்கும் வலிமைக்கும் ஏற்றது . நெல்லிக்காய் கலந்துள்ளதால் அதில் உள்ள வைட்டமின் சி முடி ந்ரைத்தலை கட்டுப்படுத்துகிறது . நமது கூந்தல் தைலத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் முடி நரைத்தல் மற்றும் இளநரை ஏற்படுவது தடுக்கப்படுகிற . இதில் செயற்கையான மணம் நிறம் தரும் கெமிக்கல் சேர்க்கப்படவில்லை . நமது இயற்கையான கூந்தல் தைலம் கூந்தலுக்கும் சிரசிற்கும் தேவையான உறுதியையும் வலிமையையும் அளிக்கும் வண்ணம் தயார் செய்யப்பட்டது

பயன்படுத்தும் முறை :

தினம் ஒருவேளை வழக்கமாக கிடைக்கும் எண்ணெய்க்கு மாற்றாக நமது ஜேகே கூந்தல் தைலத்தை பயன்படுத்தலாம் , சளி அலர்ஜி தொந்தரவு இல்லாதவர்கள் இரவு உறங்கும் முன் தலைக்கு தேய்த்து மசாஜ் செய்தும் விரைவில் பலன் பெறலாம்.