Ingredients:

Naattu Chukku , Coriander , Cumin, Asvaganda, Athi Mathuram, Mountain cardamom,fine quality of pepper are added.

Uses :

By drinking our jk parambarya sukku coffee you can easily improve the body’s immunity and vivacity. “‘Sukkirku minjiya marundu illai” is a proverb means sukku is the king of medicines..That worthy naattu chukku is the main ingredient of this product. Coriander seeds fixes stomach trouble , Vomitting, Acidity related problems and lack of digestion. It prevents the accumulation of bad cholesterol in our body. People who have digestive problems and who want to lose weight can have our jk sukku coffee after eating meals. Pepper prevents indigestion, constipation and excessive acid secretion.

சுக்கு மல்லி காப்பி மற்றும் இன்ஸ்டன்ட் சுக்கு மல்லி காப்பி

தேவையான பொருட்கள் :

நாட்டு சுக்கு , மல்லி , சீரகம் , அஸ்வகந்தா , அதிமதுரம் , மலை ஏலம் , நல் நாட்டு மிளகு சேர்ந்தது தரமானது நமது பாரம்பர்யாவின் நாட்டு சுக்கு மல்லி காப்பி குடிப்பதன் மூலம் உடலின் எதிர்ப்பு சக்தியினையும் சுறுசுறுப்பினையும் எளிதில் மேம்படுத்தலாம் .

பயன்கள் :

“சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை “ என்பது  வைத்திய பழமொழி அத்துணை சிறப்புகள் கொண்ட  நாட்டு  சுக்கினை கொண்டது நமது சுக்கு மல்லி காப்பி .மல்லி விதை வயிற்று வாயு , உணவு ,  எதுக்களித்தல் , செரிமானம் இல்லாமை போன்றவற்றை சரி செய்கிறது.உடலில் கெட்ட கொழுப்பு  சேர்வதனை தடுக்கிறது . ஜீரணம் தொடர்பான பிரச்சனை உடையவர்களும் , உடல் எடையை குறைக்க வேண்டும்  என்று நினைப்பவர்களும்  சாப்பாட்டிற்கு பிறகு நமது சுக்கு  மல்லி காபி குடிக்கும்  பழக்கத்தை மேற்கொண்டால்  விரைவில் சரி செய்ய முடியும் . நல் மிளகு அஜீரணம் , மலச்சிக்கல் , அதிகப்படியான அமில சுரப்பினை தடுக்கிறது .