Weight : 300 gms

MRP : 230 /-

Health Mix Benefits For Children’s:

Boosts Immunity

Improves Memory Power

Corrected Digestive System Functions

Reduce Appetite Disorder

Healthy And Active Functioning Body

Health Benefits For Adults :

Purifies Blood

Supplements Essential Nutrients

Maintains Blood Sugar Level

In Order to Remove Toxins From Body And Blood

Consequently Balances Fat

Maintains Blood Pressure

Prevents Digestive Disorders

Health Benefits For Ladies :

Balances the essential nutrients such as iron,zinc,calcium,magnesium,and pottasium for women’s.

Ensures Bone Mineral Density

Supplemments Necessary Mineral And Fatty Acids

Regulates Menstrual Cycle as well as reduces menstrual cramps

Commonly plays a key role in restoring-Heart defects,Respiratory-related defects,Kidney Defects and all organs

This is a Vegetarian Product,

HIGH ON NUTRITION – Enriched with 15% NIUTS (cashew,almond,groundnut,pista and walnut)!

100%NATURAL-CONTAINS NO ADDED PRESERVATIVE/SYNTHETIC COLORS-And thus the short shelf life of 6 months.However we ensure that we ship only freshly prepared flour!

QUALITY IS OUR FUNDAMENTAL DRIVER-your nutrition loaded drink is hygienically prepared and packed!

NO ADDED SUGAR-suitable for diabetic patients.TIP-you can replace MILK and JAGGERY with BUTTERMILK annd SALT!

EASY TO PREPARE-perfect on the go partner for alll those busy days!

முளைகட்டி வறுத்த சத்து மாவு

முளைகட்டுவதன் மூலம்
தானியத்தில் இருக்கும் சத்துக்கள் பல மடங்கு அதிகமாகிறது என்பது
ஆராய்சியின் மூலம் நிருபிக்கப்பட்ட உண்மை

முளைகட்டிய சத்து மாவினை கூழ் போல் காய்த்து அருந்தும் போது உடலுக்கு தேவையான இரும்பு சத்து , துத்தநாக சத்து , வைட்டமின் சி சத்து எளிதில் உடலில் உட்கிரகிக்கப்படும்

கேழ்வரகு , பச்சை பயிறு, உளுந்து,சுண்டல்,தட்டை பயிறு,கம்பு , கொள்ளு , கோதுமை , சோளம் இவையனைத்தையும் முளைகட்டி பயன்படுத்த முடியும்

பயன்கள்

இதன் முலம் உடலுக்கு தேவையான சத்துக்கள் மற்றும் சக்தி உடனடியாக கிடைக்கிறது

நமது முளைகட்டி வறுத்த மாவு குழந்தைகளுக்கும் மட்டும் அல்ல முதியோர்களுக்கும் எளிதில் ஜீரணமாகும் சோர்வு நீக்கி சுறுசுறுப்பினை அளிக்கும் சிறந்த உணவு

உடலின் எலும்பு வளர்ச்சிக்கும் இரத்தத்தின் சீரான ஓட்டம் மற்றும் அழுத்தத்திற்கு சிறந்தது

நார்சத்துக்கள் நிறைந்துள்ளதால் கெட்ட கொழுப்புகளை குறைத்து இதயத்தினை பலப்படுத்துகிறது

கார்போஹைட்ரேட் , கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது . உடல் எடையை குறைக்க உதவுகிறது

மாவுச்சத்து , கோலின் , பீட்டா கரோட்டின் , கால்சியம் , இரும்பு , மெக்னீசியம் , நார்சத்து , தாமிரம் , சோடியம் மற்றும் வைட்டமின்கள் சத்துக்கள் நிறைந்தது

ஒரு நபருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வீதம் கொதிக்க வைக்க வேண்டும் . ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும் அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு , மிளகுபொடி சேர்த்து பருகலாம் .எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம் . காலையில் 2 டம்ளர்
சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும் .

இதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது.