Weight : 150 gms

MRP : 205 /-

எனர்ஜி பிளஸ்

சேர்மானம் :

சுக்கு ,மிளகு ,அமுக்கரா கிழங்கு ,அஸ்வகந்தா ,ஏலக்காய் ,முளைகட்டிய கோதுமை நாட்டுசர்க்கரை சேர்ந்தது

பயன்கள் :

ஜீரண சக்தியை மேம்படுத்தி உண்ணும் உணவின் சத்துக்களை உடல் உட்கிரகிக்க செய்து சுறுசுறுப்பினை அளிக்கிறது. நரம்புகளை பலப்படுத்தும் எண்ணற்ற சத்துக்களை கொண்டது .இயற்கையான இரும்பு ,பாஸ்பரஸ் ,சுண்ணாம்பு மற்றும் எண்ணற்ற ஊட்ட சத்துக்கள் கொண்டது .முளைகட்டிய கோதுமையில் செலினியம் நிறைந்துள்ளதால் இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்டுகள் தோல் சுருக்கத்தினை தவிர்த்து இளமை தோற்றம் தரும் சிறந்த சத்துக்கள் கொண்டது .இதில் நிறைந்திருக்கும் ஜிங் சத்து தலை முடிக்கு பலம் தந்து தலைமுடி அடர்த்தியாக வளர உதவுகிறது .நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயலாற்ற உதவும் விட்டமின் பி சத்துகள் நிறைந்தது .இதில் கலந்துள்ள முளைகட்டிய கோதுமையின் சத்து அல்சைமர் எனப்படும் ஞாபக மறதி நோய் மற்றும் இன்னபிற மனநல குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கும் வல்லமை கொண்டது.

உண்ணும் முறை :

காலை மாலை இரண்டு வேளையும் 10 முதல் 20 கிராம் அளவு மென்று சாப்பிடலாம் .குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது சுவையானது