Weight : 300gms

MRP : 300/-

Health Benefits of Milletone and Grains

Help to prevent Heart diseases,

Lowers bad cholesterol level,

Helps to prevent type 2 diabetes,

Effective in reducing blood pressure,

Helps to optimize kidney and liver,

Reduce risk of gastro intestinal conditions,

Reduce Constipation.

இன்ஸ்டன்ட் சிறுதானிய ஹெல்த் மிக்ஸ் (நாட்டுச் சர்க்கரை சேர்ந்தது )

நமது மில்லட்டோன் இயற்கையான சத்துள்ள சிறுதானிய அரிசிகள் புரோட்டீன் நிறைந்த பருப்புகள் மற்றும் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த தானியங்களின் சரியான , சுவையான , தரமான சேர்க்கையாகும் . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற மிகச்சிறந்த ஊட்டச்சத்தாகும்.

  • உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்துகிறது.
  • இதயத்தை பலப்படுத்துகிறது.
  • கெட்ட கொழுப்பை கரைக்கிறது.
  • கணையத்தின் இன்சுலின் சுரப்பை சீர் செய்கிறது.
  • உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது.
  • உடலில் நாசுத்தன்மையை நீக்குகிறது.
  • சிறுநீரகம் மற்றும் ஈரலை பாதுகாக்கிறது.
  • குடல் ஜீரணசக்தியை சீராக்குகிறது.
  • மலச்சிக்கலை நீக்கி குடலை தூய்மைப்படுத்துகிறது.

சேர்மானங்கள்:

கம்பு , ராகி,கோதுமை , நாட்டுசோளம் , பச்சைப்பயிறு, குதிரைவாலி,பனிவரகு , பாதாம் பிஸ்தா , முந்திரி மற்றும் பல.