Weight : 500 gms | MRP : 68 /-

Weight : 1 Kg | MRP : 130 /-

Benefits of Nattu Sekkarai

Generates energy inside the body.

Boosts immunity whithin the body..

Prevents constipation and enhances the production of digestive enzymes.

Helps in preventing joint pain..

Detoxifies the body..

Eases menstrual cramp pain..

Rich in iron contents, prevents anemia..

பெரும்பாலும் நம் வீடுகளில் பயன்படுத்தக்கூடிய சர்க்கரையானது பெரிதும் வேதிப் பொருள்களைக் கலந்து தயாரித்த கூடிய ஒரு கரும்புச் சக்கையை ஆகும் . இதை விட நமது நாட்டு சர்க்கரையில் அதிக அலவிலான சத்துக்கள் இருக்கிறது.

அதாவது நாட்டு சர்க்கரைக்கு நாம் வீட்டில் பயன்படுத்தக்கூடிய சர்க்கரைக்கும் என்னதான் வித்தியாசம் என்று பார்க்கும்போது . நாட்டுச்சர்க்கரை நன்றான ஒரு கரும் நிறத்தில் இருக்கக் கூடியது . நம் வீடுகளில் பயன்படுத்தக்கூடிய வேதிப்பொருள் கலந்த சர்க்கரை வெள்ளையாக இருக்கும்.

நாட்டு சர்க்கரை என்றால் என்ன ?
கரும்புச்சாறு பாதுகாக்கப்படும் போது வரக்கூடியது தான் நாட்டுச்சக்கரை இது பல்வேறு கொதிநிலையில் எடுக்கும் போது ஒவ்வொரு விதமான சர்க்கரைகள் கிடைக்கின்றது அதாவது அச்சு வெல்லம் , உருண்டை வெல்லம் என்று பல வகைகள் உண்டு.

நாட்டுச் சர்க்கரையின் நன்மைகள் :

  1. நாட்டுச் சர்க்கரையை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதால் நம் உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை நீங்குகிறது . அதுமட்டுமல்லாது இரத்தத்தை சுத்தப்படுத்துவது நம் உடலில் உள்ள இதய சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவும் வராமல் தடுக்கவும் உதவி செய்கிறது.
  2. வெள்ளை சர்க்கரையால் தயாரிக்கப்பட்ட இனிப்புகளை நம்முள்ளும் போது நமக்கும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் உருவாகும் . இதை தடுக்க நாம் வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச்சக்கரை பயன்படுத்துவதனால் உடலுக்கு நல்ல வலு கிடைக்கும் மலச்சிக்கல் போன்ற நோய்கள் வராமல் தடுப்பதற்கு உதவி செய்கிறது.
  3. நம் இந்தியாவில் 83 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோய் உள்ளது. அதற்கு முக்கிய காரணம் வெள்ளை சர்க்கரையை பயன்படுத்துவது. அதனால்தான் சர்க்கரை நோய் அதிக அளவில் இருக்கிறது. இது நம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகப்படுத்துவது மட்டுமல்ல அது நமக்கு சர்க்கரை நோய் வருவற்கும் காரணமாக அமைகிறது . அவர்கள் நாட்டு சர்க்கரை பயன்படுத்தினால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம்.
  4. நாட்டுச் சர்க்கரையை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்வதால் கிருமித்தொற்றை தடுக்க கூடிய தன்மை அதிகரிக்கிறது அதாவது எதிர்ப்பு சக்தியானது நமக்கு மேலும் வருகை தரக் கூடிய அளவிற்கு நாட்டுச்சக்கரை நம் உடலுக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது .
  5. நாட்டு சர்க்கரை எந்த உணவில் உள்ள விஷத்தையும் முறிக்கும் தன்மை உள்ளது அதாவது வேர்களை போன்ற உணர்வை நாம் உண்ணும் போது நமது செரிமான கோளாறு ஏற்படலாம். அந்த சமயத்தில் நமது நாம் சிறுதுளி வெள்ளத்தை உண்டால் போதுமானது நம் உடலுக்கு செரிமான சக்தி உடனடியாக வந்து விடும் என்ன நண்பர்களே மேல்கண்ட பதிவின் வழியாக வெள்ளைச் சர்க்கரையில் உள்ள ஆபத்து மற்றும் நாட்டு சர்க்கரையில் உள்ள நன்மைகளை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். இனியாவது உங்கள் வீட்டில் வெள்ளை சர்க்கரையை எறிந்துவிட்டு நாட்டு சர்க்கரையை பயன்படுத்தி நம் குழந்தைகளை பாதுகாக்க மாறு கேட்டுக் கொள்கிறோம்.