Weight : 500 gms

MRP : 150 /-

Benefits of Ulundan kali Mix

Rich in iron , the best food for our nerves. Rich in potassium which has nutrients and helps to regulate blood pressure.. Suitable for pregnant women and lactating mothers. The best food that will give you the ability to work long hours without getting tired. Helps the intestine to eliminate, toxins and solves the problem of constipation. Increases the urine well and strengthen the kidney. Suitable for all people , athletes, women and children.

உளுந்தன் களி மிக்ஸ்

பயன்கள் :

அபரிமிதமான இரும்பு சத்துக்களை கொண்டது ,நரம்புகளை பலப்படுத்தும் சிறந்த உணவு .பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் இரத்த அழுத்தம் சீராக்கி இதயத்தை பலப்படுத்துகிறது .கர்ப்பிணி பெண்களுக்கும் ,பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் ஏற்றது.-எளிதில் சோர்வடையாமல் நீண்ட நேரம் செயலாற்றும் திறனை தரும் சிறந்த உணவு .குடல் நச்சுக்களை வெளியேற்றுகிறது ,மலச்சிக்கல் பிரச்சனையும் தீர்க்கிறது.சிறுநீரை நன்கு பெருக்கி சிறுநீரகத்தினை பலப்படுத்தவும் செய்யும் . உடல் உழைப்பு அதிகம் கொண்டவர்கள் ,விளையாட்டு வீரர்கள் ,பெண்கள் ,குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது.