Weight : 400 gms

MRP : 80 /-

Benefits of Sprouted Kambu Porridge Flour

Pucca Dietary Supplement due to the presence of high amounts of Protein, Calcium , Phosphorus, Iron, Riboflavin, Niacin, B11 Vitamin, Mineral Salts, Carotene and lysine. Body tiredness , Mental fatigue, body overheating is reduced considerably during regular intake of this product.Strengthens the heart , cleanses the blood , and refreshes the entire body. Stomach ulcers, intestinal ulcers, mouth ulcers and indigestion gets cured. Muscular relaxation becomes easy , also helps in body building and multiples semen. Medical studies confirms that intestinal cancer is prevented those who consume rye daily. Increases blood flow and reduces pain gradually during menstrual cycle.

முளைகட்டிய கம்பு கூழ்/புட்டு மாவின் பயன்கள்

அதிகமான அளவு புரதம் ,கால்சியம் ,பாஸ்பரஸ் ,இரும்பு சத்து,ரிபோப் பிளேவின் ,நயாசின், பி 11 வைட்டமின்,தாது உப்புகள் ,கரோட்டின் ,லைசின் என பல உயிர் சத்துக்கள் உள்ளதால் உணவு சத்து தரத்தில் முதலிடம் வகிக்கிறது
உடல் சோர்வு ,மன சோர்வு ,சரீர அதிக சூடு நீக்கும் முத்தான உணவு
இதயம் வலுவாக்கும் ,இரத்தம் சுத்தம் ஆக்கும் ,புத்துணர்வு கொடுக்கும்
வயிற்று புண் ,குடல் புண் ,வாய் புண் மற்றும் அஜீரணம் நீக்கும்தசைகளின் தளர்வு நீக்கி இறுக்கம் கொடுக்கும்
உடல் பலத்தை விந்தினை பெருக்கும் சத்துக்கள் கொண்டது
கம்பு உணவுகளை தினந்தோறும்ஒரு முறையேனும் உட்கொள்பவர்களுக்கு குடல் புற்று ஏற்படுவது தடுக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் உறுதி படுத்துகின்றன
மாதவிடாயின் நேரத்தின் அதிக இரத்த போக்கு மற்றும் வலிகளை படிப்படியாக சீர் படுத்துகிறது