Weight : 50 gms
MRP : 24 /-
Our Rasam Masala and spices are unique.
Our products does not include chemicals to smell effective. Prepared in a natural homely environment and in hygienic manner. Interactive chemicals and non-natural pigments are not included. No preservatives are added. Aginomoto never adds flavor to our spices.Suitable for everyone, from children to adults. Fits to the best quality, delicious,traditional.
நமது மசாலாக்கள் தனித்தன்மைகள் .
செயற்கை மணம் தருகின்ற ரசாயனங்கள் சேர்க்காதது,இயற்கை யான பாரப்பரிய முறையில் தயார் செய்யப்படுபவை . செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்படாத இயற்கையான நிறமுடையவை . நீண்ட நாள் கெடாமல் இருப்பதற்கான கெமிக்கல் சேர்க்கப்படாதவை .நமது மசாலாக்களில் சுவை கூட்டும் அஜினோமோட்டோ ஒருபோதும் சேர்க்கப்படுவதில்லை . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது