Weight : 400 gms
MRP :87 /-
Benifits of Sprouted Ragi Porrdige flour:
-A Wonderful food that breaks down bad cholesterol because it is rich with full of fiber.
-Mainly a suitable diet for people with hypothyrodism.
-It has the ability to reduce the excess body heat.
-The most suitable food for the well growth and normal weight gain of children.
-Vitamin C and Iron suppliments in this flour controls the anemia and purifies the blood.
-Pregnant women can use as their daily diet.
-Helps to control body sugar levels and prevents bowel cancer.
-Full of micro nutrients like amino acids, lecithin, protein, calcium, thiamine and methionine.
முளைகட்டிய கேப்பை கூழ்/புட்டு மாவு
பயன்கள் :
நார்சத்து நிறைந்துள்ளதால் இரத்த கெட்ட கொழுப்பை கரைக்கும் அற்புதமான உணவு .தைராய்ட் பிரச்சனை முக்கியமாக ஹைப்போ தைராய்ட் உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்ற உணவு . உடலின் அதிகப்படியான வெப்பத்தினை குறைக்கும் ஆற்றல் கொண்டது . குழந்தைகளின் வளர்ச்சிக்கும் சரியான எடைக்கும் மிகவும் ஏற்ற உணவு . விட்டமின் சி மற்றும் இரும்பு சத்து இருப்பதால் ,இரத்த சோகையை கட்டுப்படுத்துகிறது ,இரத்தத்தை சுத்தீகரிக்கவும் செய்கிறது . கர்ப்பிணி பெண்கள் தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம் . உடல் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் ,குடல் புற்று நோயை தவிர்க்கவும் உதவுகிறது . அமினோஅமிலங்கள்,லிசித்தின்,புரதம் ,கால்சியம் ,தயமின் மற்றும் மெத்யோனைன் சத்துக்கள் நிறைந்தது .